அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில்

திருச்சிராபள்ளி

அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில் - அன்னதானம் :

விவரம் தொகை
 1-நாள் அன்னதானம் வழங்கும் திட்டம்         ரூ.5,000
 நிரந்தர முதலீட்டுத் தொகை மூலம் ஆண்டுக்கு குறிப்பிட்ட ஒரு நாளில் அன்னதானம் வழங்கும் ஆயுள் திட்டம்         ரூ.70,000

யானை :

   இத்திருக்கோயிலில் யானை நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. திருவிழா நடைபெறும் சமயத்தில் யானை சுவாமி புறப்பாட்டிற்கு முன் செல்கிறது. வருடந்தோறும் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் சென்று வருகிறது.

    பெயர் - லெட்சுமி – பெண் யானை

    வயது - 22

    எடை - 4325 கிலோ

    கழுத்து சுற்றளவு 248 செ.மீ

    உடல் சுற்றளவு 418 செ.மீ

    உணவு - நாள் ஒன்றுக்கு 150 கிலோ நாணல்புல், பசுந்தீவணங்கள் மற்றும் சாதம் வழங்கப்படுகிறது.

திருக்கோயில் புகைப்படம்