அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில்

திருச்சிராபள்ளி

அபிஷேகம் சந்தனகாப்பு :

தலைப்பு கட்டணம்
        அர்ச்சனை 1-க்கு         Rs.50/-
        வாழைபழத்தார் கட்ட         Rs.500/-
        அருள்மிகு மாணிக்க விநாயகர் அபிஷேகம்         Rs.600/-
        அருள்மிகு மாணிக்க விநாயகர் சந்தனகாப்பு         Rs.1250/-
        அருள்மிகு உச்சிவிநாயகர் சந்தனகாப்பு         Rs.1250/-
        அருள்மிகு உச்சிவிநாயகர், அருள்மிகு உச்சிவிநாயகர், மற்றும் அருள்மிகு மட்டுவார் குழலம்மை அபிஷேகம் (தலா)         Rs.600/-
        கணபதிஹோமம்         Rs.1500/-
        மஹாலெஷ்மி ஹோமம்         Rs.1500/-
        ருத்ரஜபம்         Rs.1000/-
        சங்காபிஷேகம்         Rs.5000/-
        மாணிக்கவிநாயகர் தங்க கவசம் சாத்த         Rs.100/-
        புதுகணக்கு போடுதல்         Rs.250/-
        தாயுமானசுவாமிக்கு நாகாபரணம் சாத்துப்படி செய்ய         Rs.100/-

கட்டணச்சீட்டுக்கள் விவரம் :

பூஜை விவரம் தொகை
        உச்சி மலை சீட்டு         Rs.3/-
        கேமரா சீட்டு         Rs.20/-
        வீடியோ கேமரா சீட்டு         Rs.100/-
        அர்ச்சனை சீட்டு         Rs.5/-
        அபிஷேக கட்டணச் சீட்டு         Rs.350/-
        அ.மி உச்சி விநாயகர் சந்தனகாப்பு         Rs.750/-
        அ.மி மாணிக்க விநாயகர் சந்தனகாப்பு         Rs.750/-
        அபிஷேக காணிக்கை சீட்டு         Rs.5/-
        பாதுகாப்பு பெட்டக சீட்டு         Rs.5/-
        வாழை பழத்தார் கட்ட         Rs.20/-
        மாலை அணிவிக்க கட்டண சீட்டு         Rs.10/-
        அ.மி மாணிக்க விநாயகர் சிறப்பு விரைவு தரிசன கட்டணம்         Rs.25/-
        அ.மி மாணிக்க விநாயகர் தங்க கவசம்         Rs.100/-
        இருமுடி கட்ட கட்டணச் சீட்டு         Rs.100/-
        நந்திகோயில் ஆஞ்சநேயர் வடைமாலை         Rs.10/-
        எரிதுரும்பு சீட்டு         Rs.10/-

திருக்கோயில் புகைப்படம்

முன்பதிவிற்கு

உதவிஆணையர் / செயல்அலுவலர்

அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில்,

மலைக்கோட்டை,

திருச்சிராப்பள்ளி - 620 002

Phone No: 0431 - 2704621.

Email: thiruchyrockforttemple@gmail.com