அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில்

திருச்சிராபள்ளி

பூஜைநேரம் :

பூஜை விவரம் நேரம்
        உஷக்காலம்         6-00மணி முதல் காலை 6-30மணி வரை
        காலசந்தி         8-30மணி முதல் காலை 10-30மணி வரை
        உச்சிகாலம்         11-00மணி முதல் பகல் 12-00மணி வரை
        சாயரட்சை         5-00மணி முதல் மாலை 6-00மணி வரை
        இரண்டாம் காலம்         6-30மணி முதல் இரவு 7-00மணி வரை
        அர்த்தசாமம்         7-30மணி முதல் இரவு 8-30மணி வரை

நடைத்திறப்பு :

உச்சிவிநாயகர் சன்னதி

    காலை 6-00மணி முதல் இரவு 8-00 வரை

சுவாமி அம்மன் சன்னதி

    காலை 6-00மணி முதல் பகல் 12-30 மணி வரை

    மாலை 4-00மணி முதல் இரவு 8-30 மணி வரை

மாணிக்கவிநாயகர் சன்னதி

    காலை 5-30மணி முதல் பகல் 12-30 மணி வரை

    மாலை 4-00மணி முதல் இரவு 9-00 மணி வரை

 (பிரதி வெள்ளி இரவு 10-மணி வரை)

Temple Gallery