அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில்

திருச்சிராபள்ளி

போக்குவரத்து

பேருந்து தடம் :

    மத்திய பேருந்து நிலையம் (திருக்கோயிலில் இருந்து 5. கி.மீ தொலைவு)

    சத்திரம் பேருந்து நிலையம் (திருக்கோயிலில் இருந்து (1. கி.மீ தொலைவு)

    மெயின்காட்கேட் (தெப்பகுளம்) இவ்விடத்தில் இருந்து 0.5 கி.மீ தொலைவு)

புகைவண்டி தடம் :

    திருச்சிராப்பள்ளி சந்திப்பு (ஜங்ஷன்) திருக்கோயிலில் இருந்து 5 கி.மீ தொலைவு.)

    திருச்சி டவுன் புகைவண்டி நிலையம் (திருக்கோயிலில் இருந்து (1 கி.மீ) தொலைவு).

    திருச்சிராப்பள்ளிகோட்டை புகைவண்டி நிலையம் (திருக்கோயிலில் இருந்து (1. கி.மீ) தொலைவு)

விமானதடம் :

    திருக்கோயிலில் இருந்து 10-கி.மீ தொலைவில் உள்ளது செம்பட்டு என்ற விமான நிலையம். இவ்விடத்தில் இருந்து திருக்கோயிலுக்கு வர பேருந்து மற்றும் எண்ணற்ற ஊர்தி வசதிகள் உண்டு.

திருக்கோயில் புகைப்படம்